பிரித்தானியாவில் இன்று முதல் அமுலாகும் புதிய சட்டம்! மீறினால் கடும் தண்டனை

பிரித்தானியாவில் இன்று முதல் புதிதாக ஒரு தாக்குதல் ஆயுதச் சட்டமொன்று அமுலுக்கு வந்துள்ளது. பிரித்தானியாவில் திகிலூட்டும் ஆயுதங்களைப் பயன்படுத்தும் குற்றவாளிகள் மீதான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக இந்த புதிய தாக்குதல் ஆயுதச் சட்டம் (Offensive Weapons Act) அமுலுக்கு வந்துள்ளது. இந்த கடுமையான புதிய சட்டங்களின் கீழ், இனி வீடுகளில் ஜாம்பீ கத்திகள், நக்கில்டஸ்டர்கள், ஷுரிகென் போன்ற ஆபத்தான ஆயுதங்களை வைத்திருக்க தடை செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி {rapid-firing rifles} மற்றும் ‘சூறாவளி கத்திகள்’ உள்ளிட்ட சில ஆயுதங்களை … Continue reading பிரித்தானியாவில் இன்று முதல் அமுலாகும் புதிய சட்டம்! மீறினால் கடும் தண்டனை